Tag: தேர்வுகள்

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

Anna University: வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம்  Michaung) உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்  (Michaung) புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்றும்  நாளை மற்றும்  நாளை மறுநாள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை […]

#Exams 3 Min Read

தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் விரும்பினால் கூடுதல் நேரம் – தமிழக அரசு உத்தரவு..!

தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் வேண்டுகோளின் பேரில் பதில்களை மீண்டும் படிக்கவும்,பதில்களை மாற்றவும் அல்லது நீக்கவும் அனுமதி என்று தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆகியவை பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டன. இந்த வழிகாட்டுதல்கள் “மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வுகளை நடத்துவதற்கான தமிழ்நாடு வழிகாட்டுதல்கள், 2021” என்று அழைக்கப்படலாம்.அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு எழுத்தாளர்/வாசகர்/ஆய்வக உதவியாளரின் உதவி தேவைப்படும்,கல்வி, ஆட்சேர்ப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக தமிழ்நாடு மாநிலத்தின் எல்லைக்குள் […]

#Exams 17 Min Read
Default Image

#10வகுப்பு ,+1..# ரிசல்ட்?? வெளியாகிறது தகவல்

10 வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படமால் உள்ளது. மேலும் மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]

தேர்வுகள் 3 Min Read
Default Image

#கல்லூரி.,பல்கலை# தேர்வு- முதல்வர் கடிதம்

தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு  கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் கடிதத்தில் கூறிப்பிட்டுள்ளதாவது: பெருந்தொற்று காரணத்தால் மாணவர்கள் தேர்வுகளை எதிர் கொள்வதில் சிக்கல் நேரிடும் என்று  தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் நிலவுவதாகவும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாது என்று  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் […]

கடிதம் 4 Min Read
Default Image

10 வகுப்பு பொதுத்தேர்வு-புதி தேதி விரைவில்! அறிவித்தது தேர்வுகள் இயக்ககம்

10 வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது இது குறித்து அறிவித்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககம் 10ஆம் வகுப்பு  பொதுத்தேர்விற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.மேலும் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள நிலையில்  10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக 10ம்வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதை […]

coronavirustamilnadu 2 Min Read
Default Image