வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் (Michaung) புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கட்கிழமை (டிசம்பர் 04) நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி […]
அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் தேதி மீண்டும் மாற்றம் அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு, மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள், வரும் 24, 31ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவி இயக்குநர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் குறைப்பு. நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவி இயக்குநர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 15/2022, நாள் 18.07.2022-60 சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி எனும் பகுதியில் வித்யோத்யா கல்லூரியில் தேர்வு நடந்துள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 6.64 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில், நுழைவாயிலில் இருந்தே இந்த முஸ்லீம் மாணவிகளை ஹிஜாப்பை அகற்றிவிட்டு தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து இரண்டு ஹிஜாப் அணிந்த பியூசி மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அவ்விடத்தை விட்டு சென்றுள்ளனர். தேர்வு மையத்திற்குள் வருவதற்கு முன் […]
குரூப் 4 பணிகளுக்காக கூடுதலாக 484 இடங்கள் காலிபணியிடங்கள் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் அறிவித்துள்ளது. 2019- 20 ஆண்டுக்கான பல்வேறு குரூப் 4 பணிகளுக்காக 6491 காலியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டது அப்பணிகளுக்காக 2019 செப்டம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட 2907 கூடுதல் இடங்களை சேர்த்து மொத்தம் 9398 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணம் […]
தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர்கள் பணிக்கான தேர்வு துவங்கியது. தமிழகம் முழுவதும் 32 மையங்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 448 பேர் தேர்வை எழுதுகின்றனர். தமிழக காவல் துறையில் 969 உதவி ஆய்வாளர்கள் பணி இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வினை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.இதனிடியயே இன்று பொதுப்பிரிவினருக்கு மட்டும் நடைபெறுகிறது. நாளை காவலர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக விண்ணப்பித்த தகுதி படைத்த தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பி […]