Tag: தேர்தல் விதிமுறைகள்

இன்று ஓயும் பிரச்சாரம்… 6 மணிக்கு மேல் பின்பற்ற வேண்டிய தேர்தல் விதிமுறைகள்!

Election2024: தேர்தல் விதிகளைம் மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை மறுநாள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். மக்களவை தேர்தலை முன்னிட்டு […]

#Election Commission 4 Min Read
election campaign

நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாள் வரை… தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!

Election2024: நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு பெறும் நிலையில், பின்பற்றவேண்டிய தேர்தல் விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19 தேதி நடைபெற உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக அனல் பறக்க நடந்து வரும் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் நாளை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நாள் வரை உள்ள தேர்தல் […]

#Election Commission 4 Min Read
tn election commission

தேர்தல் நேரத்தில் எவ்வளவு ரொக்க பணத்தை கொண்டு செல்லலாம்.?

Election2024 : தேர்தல் நேரத்தில் 50 ஆயிரத்திற்க்கு மேல் ரொக்க பணம் கொண்டு செல்ல கூடாது. – தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்னன் (சென்னை மாநகராட்சி ஆணையர்). மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், நாடு முழுவதும் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துவிட்டது. இந்த தேர்தல் விதிமுறைகளானது தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரையில் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும். மற்ற மாநிலங்களிலும் இதே போல தேர்தல் நடைபெறும் நாள் வரையில் அமலில் இருக்கும். இந்த தேர்தல் […]

election rules 6 Min Read
Lok Sabha Election Rules 2024