எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க வழிவகை செய்கிறது. இன்று இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் […]
மக்களவையில் ‘தேர்தல் சீர்திருத்த மசோதா’ இன்று அறிமுகம் செய்கிறார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்தது வரும் நிலையில், தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த […]