தேர்தல் சீர்திருத்தங்களின் மையக்கரு தேர்தலில் பண பலத்தை ஒழிக்க வேண்டும்; நல்லவர்கள் நாடாள வேண்டும் என்பது தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் தழைக்க தேர்தல் எப்படி நடக்க வேண்டும்? என்றும்,அவ்வாறு தேர்தல் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால் தேர்தலில் பண பலம் ஒழியும்,நியாயமாக தேர்தல் நடக்கும்,நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள் என்றும்,இது நிச்சயம் ஒரு நாள் நடக்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும்,இது […]