நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர், இரண்டாவது நாளாக இன்று சென்னையில் ஆலோசனை மேற்கொண்டனர். நேற்று, அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திய நிலையில், தேர்தல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறப்பட்டது. இன்று காலை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இரண்டு நாள் ஆலோசனைக்கு பிறகு தலைமை […]
தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே வரும் பிப்ரவரி 15ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனால் 3 பேர் கொண்ட தேர்தல் குழுவில் ஒரு பதவி காலியாக உள்ளது. அனுப் சந்திர பாண்டேவுக்கு பதிலாக புதிய தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான முதல் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023ன் கீழ் இந்த கூட்டம் […]