பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பிப்.20-ஆம் தேதிக்கு மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி […]