Tag: தேர்தல்

ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு இன்று தேர்தல்..!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த சங்கத்திற்கு  கடைசியாக கடந்த ஆண்டு 2016 -ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2018 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதித்தது. இதனால், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறாமலே இருந்து வந்தது. பின்னர், […]

#Election 5 Min Read
madras high court

5 மாநில தேர்தலில் எத்தனை சதவீதம் பெண்கள் போட்டியிடுகிறார்கள்? காயத்ரி ரகுராம் கேள்வி!

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல்களை நடத்தி முடித்துவிட்டது. இதையடுத்து, ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதியும், தெலங்கானாவில் வரும் 30-ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிச.3-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று […]

#BJP 8 Min Read
Gayathri Raghuram

#Justnow : 2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்..!

ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தேர்தல் தொடர்பாக, கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

#Election 2 Min Read
Default Image

இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக நான் காத்திருந்தேன் – சோனியாகநதி

இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக நான் காத்திருந்தேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வந்த கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காலை 11 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்துவிட்டு வந்த சோனியாகாந்தியிடம், செய்தியாளர் மேடம் ஆர் யூ ஹப்பி! என  கேட்டனர். அதற்கு […]

#Election 3 Min Read
Default Image

மாணவர்கள் கவனத்திற்கு…! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து, பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.

#Holiday 1 Min Read
Default Image

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்: சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.  மக்களவை மற்றும் […]

- 3 Min Read
Default Image

#BREAKING : குடியரசு துணை தலைவர் தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது..!

குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.  மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 788 பேர் இந்த […]

#Modi 2 Min Read
Default Image

#Breaking:இலவசங்களுக்கு தடைகோரி வழக்கு – பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி:அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிக்க தடைகோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்துக்காக இலவசம் தருவதாக வாக்குறுதி வழங்குகின்றன.இதனால்,நிதிச்சுமை மக்கள் தலையில்தான் விழுகின்றன.எனவே,இலவசங்களை வாக்குறுதியாக அறிவிக்க தடை விதிக்க வேண்டும் மற்றும் தேர்தல் சின்னங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்,இலவசங்கள் தேர்தலின் நேர்மையை பாதிக்கும் என்றும்,தேர்தல் வாக்குறுதியாக […]

#BJP 3 Min Read
Default Image

தேர்தலில் வேட்பாளர்களுக்கான செலவு வரம்பை உயர்த்தி உத்தரவு..!

நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர் செலவு தொகை ரூ.70 லட்சத்திலிருந்து ரூ.95 லட்சமாகவும், சட்டசபை தேர்தலுக்கு, 28 லட்சத்தில் இருந்து 40 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் எடுத்த முடிவின்படி, அதிகபட்ச தேர்தல் செலவு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.70 லட்சத்தில் இருந்து ரூ.95 லட்சம் வரையிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சம் வரையிலும் செலவு […]

தேர்தல் 2 Min Read
Default Image

“ஜனநாயகம் தழைக்க தேர்தல் எப்படி நடக்க வேண்டும்?” – சொல்கிறார் ராமதாஸ்!

தேர்தல் சீர்திருத்தங்களின் மையக்கரு தேர்தலில் பண பலத்தை ஒழிக்க வேண்டும்; நல்லவர்கள் நாடாள வேண்டும் என்பது தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் தழைக்க தேர்தல் எப்படி நடக்க வேண்டும்? என்றும்,அவ்வாறு தேர்தல் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால் தேர்தலில் பண பலம் ஒழியும்,நியாயமாக தேர்தல் நடக்கும்,நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள் என்றும்,இது நிச்சயம் ஒரு நாள் நடக்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும்,இது […]

#Election 16 Min Read
Default Image

#Breaking: 2 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு..!

2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக பேரவைத் தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமி அவர்களும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்தியலிங்கம் அவர்களும் வெற்றி பெற்றனர்.எனினும்,இருவரும் சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால்,தங்களது மாநிலங்களவை பதவியை ராஜினமா செய்தனர். இந்த நிலையில்,2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் […]

Election Commission of India 3 Min Read
Default Image

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்?… கூடுகிறது திமுக பொதுக்குழு… தேர்வாகிறார் பொதுச்செயலாளர்…

கடந்த மார்ச் 7ம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் அன்பழகன் உடல் நலக்குறைவு மற்றும்  வயது முதிர்வு காரணமாக தனது 97ஆம் அகவையில்  காலமானார். தி.மு.க.வில் தலைவர் பதவிக்கு அடுத்ததாக திமுக பொதுச்செயலர் பதவி என்பது அதிகாரமிக்கது. எனவே இந்த பதவியை கைப்பற்ற தற்போதைய திமுக  பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் நேரு, பெரியசாமி, டி.ஆர்.பாலு, பொன்முடி, அ.ராஜா உள்ளிட்ட கட்சியின் மூத்த முன்னோடிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், புதிய பொதுச்செயலராக யாரை […]

திமுக 4 Min Read
Default Image

முடிந்தது ஊராட்சி…வருகிறது மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி தேர்தல்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிவுகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர்  அறிவிப்பு.    தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு கடும் இழுபறிகளுக்கு நடுவில் இரு கட்டங்களாக ஒரு வழியாக நடைபெற்றது.வாக்கு எண்னிக்கையானது ஜன.,2ல் தொடங்கியது.ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சியான திமுக இரு கட்சிகளும் தங்களுடைய கூட்டணிக் […]

#Politics 4 Min Read
Default Image

சைக்கிளில் வாக்குபதிவு செய்த ஹரியானா முதல்வர் !

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.  காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளிலும் ஹரியானாவில்  உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வருகின்ற 24ம் தேதி தேர்தல் ரிசல்ட் வருதாக அறிவத்துள்ளனர்.நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் சாமானிய மக்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோர் […]

election 2019 2 Min Read
Default Image

அரவக்குறிச்சி மற்றும் தென்சென்னை தொகுதிகளில் வாக்கு என்னும் பணி இன்னும் துவங்கவில்லை.!

நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கான 7 கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது  இந்நிலையில் இந்தியா முழுவதும் வாக்கு என்னும் பணி தொடங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் 38 தொகுதிக்கான வாக்கு என்னும் பணியும் துவங்கியுள்ளது . ஆனால் முகவர்கள் அதிகமாக இருந்த காரணத்தால் இந்நேரம் வரை அரவக்குறிச்சி மற்றும் தென்சென்னை தொகுதிகளில் வாக்கு என்னும் பணி துவங்கவில்லை  இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதி 2 Min Read
Default Image

இந்திய முழுவதும் வாக்கு என்னும் பணி துவக்கம்…

இந்தியா  முழுவதும் வாக்கு பதிவு என்னும் பண்ணி துவங்கியது நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கான 7 கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது  இந்நிலையில் இந்தியா முழுவதும் வாக்கு என்னும் பணி தொடங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் 38 தொகுதிக்கான வாக்கு என்னும் பணியும் துவங்கியுள்ளது .இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் 1 Min Read
Default Image

வாக்கு எண்ணும் மையங்களுக்கு தபால் வாக்குகள் கொண்டுவரப்பட்டது

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இந்த தேர்தலில் மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக […]

அரசியல் 3 Min Read
Default Image

வாக்களிக்க போறீங்களா?அப்போம் இதுல எதாவது ஒன்னு கண்டிப்பா கொண்டுட்டு போங்க

தமிழகத்தில் இன்று  ( ஏப்ரல் 18ஆம் தேதி) மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்று  தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளுக்கு  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் 19 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்களாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.விவரம் இதோ .. ஆதார் அட்டை பான் கார்டு பாஸ்போர்ட் ஓட்டுனர் உரிமம் மருத்துவக்காப்பீடு மின்னணு அட்டை புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை அரசு ஊழியர் […]

#Chennai 3 Min Read
Default Image

தேர்தல் பாதுகாப்பு பணி: 150 கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று தமிழகம் வருகை

இன்று இரவுக்குள் தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 150 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகம் வந்து சேருவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. […]

#Politics 3 Min Read
Default Image

கூட்டணி கட்சி  வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்! பொதுக்கூட்ட மேடைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி  ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். நேற்று இரவு  கூட்டணி கட்சி  வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள  பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தார். பிரதமர் நரேந்திர மோடி தேனி ஆண்டிப்பட்டியில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள கரிசல்விலக்கு பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி  ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார் .மேடையில் முதல்வர், துணை முதல்வர், பொன்.ராதாகிருஷ்ணன், பிரேமலதா உள்ளிட்டோர் உள்ளனர்.

#ADMK 2 Min Read
Default Image