நாகாலாந்து மாநில பா.ஜ.க தலைவராக இருக்கும் விசாசோலி லௌங்கு, அம்மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கூட்டணியின் துணை தலைவர் மற்றும் நாகாலாந்து மூங்கில் வளர்ச்சி மேம்பாட்டு முகமை தலைவர் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளை வகித்து வருகிறார். இந்நிலையில், ‘ஒருவருக்கு ஒரு பதவி’ எனும் கொள்கையின் கீழ் விசாசோலி லௌங்கு அம்மாநில பா.ஜ.க தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேம்ஜென் இம்னா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளரும், வடகிழக்கு […]