சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தேனின் பயன்கள். தேனை பொறுத்தவரையில், அதனை முழுமையான நன்மைகள் குறித்து யாருக்கும் அதிகம் தெரிந்திருப்பதில்லை. தற்போது இந்த பதிவில் சரும அழகை மெருகூட்டும் தேனின் நன்மைகள் குறித்து பார்ப்போம். நமது சருமம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சருமத்தின் வறட்சியைக் குறைத்தல், முகத்தில் உள்ள பருக்கள், பருக்களை சுத்தம் செய்தல், சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை இளமையாக வைத்திருப்பது போன்றவை தேனின் முக்கியப் பண்புகளாகும். தேன் தேனீக்களால் […]
தற்காலத்தில் அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களில் ஒன்று தேன். இதனை ஆயுர்வேத மருந்துடன் பலர் கலந்து உட்கொள்வர். தேனில் அதிக மருத்துவ குணங்கள் மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. இதனால் இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வீட்டு சமையல் பொருட்களில் ஒன்றான இலவங்க பட்டை பல்வேறு நன்மைகள் தரவல்லது. நாம் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் வடிகட்டப்படாத தேன், […]
தினமும் தேனுடன் மிளகு கலந்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குளிர் காலத்தில் அனைவரும் சந்திக்க கூடிய மிக பெரிய பாதிப்பு சளி, இருமல், தொண்டை வலி போன்றவை. இதிலிருந்து விடுபட எளிமையான வழியை இன்று தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்க கூடிய மிளகும், தேனும் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. மிளகுத்தூளையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். உங்களுக்கு அடிக்கடி சளித்தொல்லை பிரச்சனை இருந்தால் இரவில் […]
சில சமயங்களில் நமது முகத்தில் வரக்கூடிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் முக அழகை கெடுத்து விடுகிறது. இதனை மறைப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் செயற்கையான க்ரீம்களை வாங்கி உபயோகிப்பது நிவாரணம் கொடுத்தாலும், அது நமது சருமத்தை சேதப்படுத்தும். எனவே சருமத்திற்கு எவ்வித சேதமுமின்றி விரைவில் முகப்பரு குணமாக இயற்கை வழிமுறைகள் சிலவற்றை இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். கற்றாழை ஜெல் நன்மைகள் : கற்றாழை ஜெல்லில் உள்ள குளிர்ச்சி தன்மை காரணமாக சருமத்தில் வறட்சி நீங்கி சருமத்திற்கு […]
வெங்காயத்தை, தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிடுவதாலும் , அதன் மூலம் எடுக்கப்படும் சிரப் குடிப்பதாலும் , உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி காண்போம். வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த வெங்காயத்துடன் தேன் சேர்க்கும் போது அதன் மருத்துவப்பயன்கள் கூடுகிறது. தேவையான பொருட்கள் வெங்காயம் – அரை கிலோ தேன் – அரை லிட்டர் செய்முறை மெல்லியதாக வெங்காயத்தை நறுக்கி […]