கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் தனது இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி. உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் கணவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் உள்ள கோடாங்கிபட்டியில் காளியம்மன் கோவில் பின்புறம் வசித்து வந்தவர் ஈஸ்வரன் ஆவார்.இவருக்கு மாலதி என்ற மனைவியும் ஹரிணி ஹரிகரன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ஈஸ்வரன் சில ஆண்டுகளாக வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.மேலும் அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து உடலுறவு […]