விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி இரவு காலமானார். இதையடுத்து, அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்று வருகிறது. மேலும், அவரது உடல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நிகாம் போக் காட் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அங்கு, மன்மோகன் சிங் உடல் மீது தேசியக்கொடி போர்த்தி, முப்படை மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது உடலுக்குசோனியா காந்தி, ராகுல் காந்தி இறுதி அஞ்சலி […]