Thanga TamilSelvan: வேட்புமனு படிவத்தை மறந்து வைத்துவிட்டு ஆட்சியாளர் அலுவலகம் வந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த சூழலில், வேட்புமனு தாக்கல் கடைசி நாளான இன்று தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, கம்பம் […]
இளையராஜா மகள் பவதாரிணி உடல் அம்மா, பாட்டி நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. பவதாரிணி மறைவு பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பிரபலங்கள் இரங்கல் மகள் பவதாரிணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி […]
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், படகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிகிச்சை பலனின்றி ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து, அஞ்சலிக்காக தேனி மாவட்டத்தில் அவருடைய […]
பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அவருடைய உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று வைக்கப்பட்டு இருந்தது. கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி பத்மினி, ராதிகா, […]
இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், கல்லீரல் புற்றுநோய் காரணமாக காலமான பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று […]
கடந்த 2ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முதல் அதே பகுதிகளில் நிலவுகிறது. மேலும், 2ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று முதல் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அது மட்டும் இல்லாமல், ஓரிரு இடங்களில் அதிகாலை […]
நேற்று தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நிலவுகிறது. அதேபோல நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பின்னர் ரெட் அலர்ட் காரணமாக தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு […]
நாளை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை அக்டோபர் 20ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் மரியாதையை செலுத்த உள்ளார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டு வருவார்கள் என்பதால் […]
தென் தமிழக மாவட்டங்களாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, மதுரை,விருதுநகர்,தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என […]
முஸ்லிம்களை மிரட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும், இதற்கு மூளையாக செயல்பட்டவர்களையும் உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். – எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா. தேனிமாவட்டத்தில் இஸ்லாமியர்களின் மத வழிபாடான தொழுகைக்குச் சென்று வந்த முஸ்லிம் மாணவர்களை தடுத்து நிறுத்தி, தொழுகைக்கு சென்ற இஸ்லாமிய மாணவர்கள் யாரும் பள்ளிக்கூடத்திற்குள் செல்லக்கூடாது என்று இந்து முன்னணியினர் மிரட்டியதாகவும், அதே போல, சென்னை பகுதில், அரபி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 8ஆம் வகுப்பு […]
நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் , அதற்கு ஏற்றார்போல, எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதன் படி,நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது […]
தேனி மாவட்டம், கம்பத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமையில், முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டுமென்று, தமிழக மற்றும் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். தேனி : கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணை விவகாரம் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. அதன்படி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இருவருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்றது. இந்நிலையில், தேனி மாவட்டம், கம்பத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் […]
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியுள்ளது. இதனால், 5 மாவட்ட மக்களுக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி : கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ள நிலையில், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கனமழை […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை இன்று தேனி மாவட்டம், பெரியகுளத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், பாஜக சார்பில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை இன்று தேனி மாவட்டம், பெரியகுளத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை […]
கேரள அரசிடம் மண்டியிட்டு, நமது மாநில முதல்வர் சரணடைந்து விட்டார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், பாஜக சார்பில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கேரள அரசிடம் மண்டியிட்டு, நமது மாநில முதல்வர் சரணடைந்து விட்டார் என்று தான் என்று சொல்ல […]
ஷூவுக்குள் 2 அடியில் நுழைந்த நாக பாம்பு நூலிழையில் 9 வயது சிறுமி உயிர்தப்பி உள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமியான அவந்திகா இன்று காலை பள்ளிச் செல்வதற்கு தினமும் செல்வது போல தயாராகி உள்ளார் செல்வதற்கு முன் தனது ஷூவை கால்களில் அணிய முயன்றுள்ளார்.அப்போது ஷூவுக்குள் இருந்து காலில் எதோ நெளிவது போலவும்,கூடவே சப்தமும் வந்ததால் தனது தாயை அழைத்து தெரிவித்துள்ளார். பெற்றோர் வந்து பார்க்கும் போது ஷூக்குள் இருப்பது பாம்பு என்று […]
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை ஆவார் .இவரது மகன் சதீஷ் .இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் ஆண்டிபட்டி அதிமுக மாணவரணி ஒன்றிய துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.இந்நிலையில் இன்று காலை மர்மமான முறையில் சதீஷ் எரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதன் காரணாமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்த்துறையினர் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் நடந்தது […]
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் மதன்.அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் முல்லைவேந்தன், அஜய், ராகுல். இந்த இருதரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் படிக்கும் மாணவன் மதன்,12-ம் படிக்கும் மாணவர்களான முல்லைவேந்தன், அஜய், ராகுல் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு பெரிதாகவே ஆத்திரம் அடைந்த 10-ம் […]
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியன் வங்கிக் கிளையை முற்றுகையிட்டவர்களை போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று, ஆண்டிபட்டி இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை […]