தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதால் தேனீர் செலவு மிச்சமாகும் என அண்ணாமலை பேட்டி. தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, தவக உள்ளிட்ட […]
ஆளுநர் மாளிகையில் நடக்கும் விழாவையும் தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு. தமிழ் புத்தாண்டையொட்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அழைப்பு விடுத்திருந்தார். ஆளுநர் தேநீர் விருந்தை, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த சமயத்தில் இன்று ஆளுநர் […]
ஆளுநர் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், திருமாவளவன் அவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க இயலாது என ட்வீட். தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழ் நாடு மக்களின் கோரிக்கைகளையும், மாநில அரசின் குரலையும் நிராகரிக்கும், தமிழக ஆளுநரின் தேனீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என தெரிவித்துள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களும் தேநீர் […]
இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது என ஆளுநரின் தேநீர் விருந்து குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழ் நாடு மக்களின் கோரிக்கைகளையும், மாநில அரசின் குரலையும் நிராகரிக்கும், தமிழக ஆளுநரின் தேனீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,’இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது. தமிழக […]
கொரோனா பரவல் காரணமாக குடியரசுதினவிழாவை முன்னிட்டு, நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக குடியரசுதினவிழாவை முன்னிட்டு, நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த […]