நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பூகம்பமாய் வெடித்து. இதற்கு தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி அண்டை மாநில திரையுலகினரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூவும் மன்சூர் அலிகான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். குஷ்பூ தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மன்சூர் அலிகான் குறித்து பதிவிடுகையில், சேரி பாஷையில் தன்னால் பேச முடியாது என கூறியிருந்தார். இது தான் தற்போது தமிழக […]
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய தலைவரான ரேகா சர்மா வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் […]