Tag: தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வு எப்போது நடைபெறும்..? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுதும் மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.  நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஜெ.இ.இ மெயின் தேர்வு தேதி குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுதும் மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஜெ.இ.இ முதன்மைத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், இந்த தேர்வு முதல்கட்டமாக ஜனவரி மாதமும், இரண்டாம் […]

#NEET 2 Min Read
Default Image

#NEET2022:மாணவர்களே…ஜூலை 17 நீட் தேர்வு;இன்று முதல் ஹால் டிக்கெட் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களிலும்,இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்களிலும் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் வருகின்ற ஜூலை 17-ம் தேதி நீட் இளங்கலை(யுஜி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.குறிப்பாக,நீட் யுஜி தேர்வானது தமிழ்,உருது,ஆங்கிலம், இந்தி,மராத்தி,அஸ்ஸாமி,ஒடியா,குஜராத்தி,பெங்காலி,பஞ்சாபி,கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,நீட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு ஹால் […]

Download NEET UG 2022 Admit Card 4 Min Read
Default Image

மாணவர்கள் கவனத்திற்கு…திட்டமிட்டப்படி ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS,BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET UG தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி, 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கிய நிலையில்,விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,ஜூலை 17 ஆம் தேதி திட்டமிட்டப்படி நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.குறிப்பாக,ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு […]

CUET-UG 4 Min Read
Default Image

தேர்வர்கள் கவனத்திற்கு…நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி முக்கிய அறிவிப்பு!

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு ஏப்ரல் 30 முதல்  விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன.இதனையடுத்து,யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.அதன்படி, https://ugcnet.nta.nic.in/   என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,தற்போது மே 30 ஆம் தேதி […]

NationalTestingAgency 5 Min Read
Default Image

மாணவர்கள் கவனத்திற்கு…இன்றே கடைசி நாள்,இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?..!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 6 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில்,பின்னர் மே 15 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு விடுத்தது. அதன்படி,https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,முன்னதாக நீட் தேர்வு 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற நிலையில் இனி 3 மணி […]

#NEET 3 Min Read
Default Image

Breaking:மாணவர்கள் கவனத்திற்கு…நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 6 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில்,தற்போது மே 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி,https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.மேலும்,நாடு முழுவதும் இதுவரை நீட் தேர்வு எழுத 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் […]

NEET UG 2022 2 Min Read
Default Image

#UGCNET2022:நெட் தேர்வுக்கு மே 20 வரை விண்ணப்பிக்கலாம் – யுஜிசி முக்கிய அறிவிப்பு!

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு நேற்று முதல்  விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்நிலையில்,யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.அதன்படி, https://ugcnet.nta.nic.in/   என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர்,விண்ணப்ப திருத்தம் மே 21 முதல் 23 வரை மேற்கொள்ளலாம் என்றும்,தேர்வு மையங்களின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,கொரானா […]

NET2022 4 Min Read
Default Image

தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று JEE தேர்வு 2 மாதங்களுக்கு ஒத்திவைப்பு..! – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று JEE தேர்வு 2 மாதங்களுக்கு தள்ளி வைத்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. ஒவ்வொரு வருடமும் தேசிய தேர்வு முகமை சார்பில் JEE முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதன்மை தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வந்த நிலையில், 2022-23 ஆம் கல்வியாண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்ட தேர்வு ஏப்ரல் 21 […]

#Exam 3 Min Read
Default Image

மாணவர்களே…நீட் தேர்வுக்கான நேரம் அதிகரிப்பு – தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

நீட் தேர்வுக்கான நேரம் மேலும் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி இந்தியாவில் 543 இடங்களில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. மேலும்,நீட் தேர்வுக்கு வருகின்ற மே மாதம் 6 ஆம் தேதி வரை https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும்,தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த […]

National Testing Agency 3 Min Read
Default Image

#Breaking:நீட் தேர்வு:”இந்த மாணவர்களின் விவரம் இல்லை” – தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி பதில்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்ற மற்றும் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் மாநில வாரியான விவரங்கள் தங்களிடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தேசிய தேர்வு முகமை பதில் அளித்துள்ளது. நீட் ரத்து?: நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில்,நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக,நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் […]

#NEET 3 Min Read
Default Image

#BREAKING : நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகள் மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் செப்.12-ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 16  எழுதினர். இதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகள் மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மாணவர்கள், தங்களது தேர்வு முடிவுகளை […]

#NEET 2 Min Read
Default Image

JEE Main 2021-Session 4 – தோ்வு முடிவுகள் வெளியீடு 44 மாணவர்கள் 100 சதவீதம்,18 பேர் முதல் இடம்

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.ஜே.இ.இ. மெயின் 4-ம் கட்ட தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த ஜே.இ.இ. மெயின் 4-ம் கட்ட நுழைவுத்தேர்வு  முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டு உள்ளது.இதில், தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்று உள்ளனர்.மேலும் 18 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் பதிவு […]

JEE Main 2021 3 Min Read
Default Image