Tag: தேசிய இளைஞர் தினம்

7500 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இளைஞர் திருவிழா.! கர்நாடகாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.!

வரும் ஜனவரி 12ஆம் தேதி இளைஞர் தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் பிரமாண்டமான இளைஞர் திருவிழா நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.  வரும் ஜனவரி 12ஆம் தேதி விவேகானந்தர் பிறந்தநாளான ஆண்டு ஆண்டு தோறும் இளைஞர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த இளைஞர் தினம் கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மற்றும் தார்வாட் எனும் இரட்டை நகரங்களில் தேசிய இளைஞர் திருவிழாவாக கொண்டாடப்படஉள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து […]

basavaraj bommai 3 Min Read
Default Image