Tag: தேசிய அளவிலான மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டம்

தேசிய அளவிலான மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டம்..!

இளைஞர்களின் திறனை மேம்படுத்த தேசிய அளவிலான மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடியே 20 லட்சம் இளைஞர்கள் படிப்பு முடித்து வெளியேறுவதாகவும், அவர்களில் பெரும்பாலானோருக்கு திறமையின்மையால் வேலை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கிய ஸ்கில் இந்தியா திட்டத்தின் படி அதன் இலக்கு 2022-க்குள் 40 கோ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாகும். தற்போது வரை மத்திய […]

தேசிய அளவிலான மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டம் 3 Min Read
Default Image