Yuvan பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தொடர்ச்சியாக தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், அவருக்கும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷிற்கும் இடையே பிரச்சனை ஒன்று நடந்தது. அது என்னவென்றால், ஆர்.கே.சுரேஷ் அடுத்ததாக தென்மாவட்டம் என்ற திரைப்படத்தில் இயக்கி நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்திற்கு தென்மாவட்டம் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் ஆர்கே சுரேஷ் […]
Yuvan Shankar Raja நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அடுத்ததாக தென் மாவட்டம் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை அவரே இயக்கவும் செய்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் குறிப்பிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்.கே. சுரேஷ் வெளியீட்டு இருந்தார். #thenmavattam first look and title ???? pic.twitter.com/j6wIuRQfNP — RK SURESH (@studio9_suresh) March 3, 2024 READ MORE – கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! […]
கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் […]
தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்ட மக்களுக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் மேலாண்மை […]