boat sinks: ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் சிறு படகு மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் நம்புலா மாகாணத்திலிருந்து மீன்பிடி படகு ஒன்று சுமார் 130 பேரை ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஒரு தீவை அடைய முயன்றபோது கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. கடலில் படகு மூழ்கியதால் குழந்தைகள் உட்பட 91 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், விபத்தில் சிக்கிய 5 பேரை மீட்பு படையினர் மீட்டனர். மேலும் […]
தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது தேவாலய சபையின் உறுப்பினர்களை அடித்துச் சென்றதில் 9 பேர் இறந்தனர் மற்றும் 8 பேர் காணவில்லை. தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது தேவாலய சபையின் உறுப்பினர்களை அடித்துச் சென்றது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய 8 பேரை காணவில்லை என்று மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தென்னாப்பிரிக்காவில் கடந்த மூன்று மாதங்களாக ஜோகன்னஸ்பர்க் நகரில் அதிக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான ஆற்றின் ஓடைகள் இப்போது நிரம்பியுள்ளன. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள […]
இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தூரில் நடைபெற உள்ள டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் 2-0 என்கிற நிலையில் தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெற உள்ளது. […]
தென் ஆப்பிரிக்கா நாட்டில் கிரிக்கெட் பிரிமியர் லீக் நடைபெற உள்ளது. அதில் முக்கிய அணிகளை சென்னை, மும்பை, ராஜஸ்தான், லக்னோ, டெல்லி, ஹைதிராபாத், ஆகிய ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளது. இந்தியாவில் பிரபலமாக உள்ள கிரிகெட் தொடர்களில் மிக முக்கியமானது ஐ.பி.எல். இது இந்திய அளவில் அல்ல உலக அளவில் மிக பிரபலம். அதனால் தான் அதனை கொண்டு மற்ற நாடுகளும் தங்கள் நாடுகளில் பிரீமியர் லீக் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் , தென் ஆப்பிரிக்கா […]
தென்னாப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் பெய்து வரும் தொடர் மழையால் டர்பன் நகரம் உட்பட கிழக்கு குவாசுலு-நடால் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை சுமார் 341 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும்,ஏராளமான மக்கள் காணாமல் போனதால் இறப்பு எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். இடிந்த வீடுகள் – மின்சாரம் துண்டிப்பு: மேலும்,கனமழை மற்றும் வெள்ளத்தால் வீடுகள் மற்றும் பெரிய கட்டிடங்கள் […]
தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு மருத்துவத்துறை செயலர் அறிவுறுத்தல். தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல […]
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. பங்களாதேஷ் அணி வீரர்கள் : முகமது நைம், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), சௌமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா (கேப்டன்), அபிஃப் ஹொசைன், ஷமிம் […]