அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுசேரியில் மிதமான மழை இருக்கும் . அந்த மிதமான மழை படிப்படியாக அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் விளக்கம். வடகிழக்கு பருவமழை குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு வானிலை தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுசேரியில் தொடங்கும். அக்டோபர் 29 […]
இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் என கூறியுள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியில் இருந்து கேரளாவில் பெய்ய ஆரம்பிக்கும். ஆனால், இந்த ஆண்டு ஐந்து நாட்கள் தாமதமாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட தேதியில் மழை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த […]