தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மலை பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடலில் நிலவ கூடிய வளிமண்டல சுழற்சி, அடுத்த 24 மணிநேரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என கூறப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி […]