Tag: தென்மண்டல கவுன்சில் கூட்டம்

அடுத்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை தமிழகத்தில் நடத்த கோரிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அடுத்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை தமிழகத்தில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.  கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த  கூட்டத்தில்,மாநில எல்லை விவகாரங்கள், நதிநீர் பங்கீடு, கடலோர பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இக்கூட்டம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், […]

#MKStalin 3 Min Read
Default Image

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதி சுமை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜிஎஸ்டி அமலான பிறகு மாநில அரசுகளின் நிதிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த  கூட்டத்தில்,மாநில எல்லை விவகாரங்கள், நதிநீர் பங்கீடு, கடலோர பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் […]

#MKStalin 3 Min Read
Default Image

திருவனந்தபுரத்தில் இன்று தென்மண்டல கவுன்சில் கூட்டம்…! முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு…!

இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கலந்துகொள்ள உளளனர்.

#MKStalin 1 Min Read
Default Image