Tag: தென்னக ரயிவே

கொவைட்-19 விவகாரம்…. பல்வேறு ரயில்கள் ரத்து தென்னக ரயில்வே அறிவிப்பு… ரத்தான ரயில்கள் விவரம் உள்ளே…

கொவைட்-19 வைரஸ் தொற்று  மற்றும் பயணிகள் கூட்டம் இல்லாததால் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் மற்றும் வந்து செல்லும் வெளிமாநில ரயில்கள் தற்போது அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, தென்னக  ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சந்திரகாச்சி- சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சுவீதா சிறப்பு ரயில் வரும் 20, 27 ஆகிய தேதிகளிலும், அதேபோன்று சென்ட்ரல்- சந்திரகாச்சி இடையே இயக்கப்படும் சுவீதா சிறப்பு கட்டண ரயில் 21, 28 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.   இதுபோல, […]

தென்னக ரயிவே 9 Min Read
Default Image