நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கான 7 கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது இந்நிலையில் இந்தியா முழுவதும் வாக்கு என்னும் பணி தொடங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் 38 தொகுதிக்கான வாக்கு என்னும் பணியும் துவங்கியுள்ளது . ஆனால் முகவர்கள் அதிகமாக இருந்த காரணத்தால் இந்நேரம் வரை அரவக்குறிச்சி மற்றும் தென்சென்னை தொகுதிகளில் வாக்கு என்னும் பணி துவங்கவில்லை இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.