அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில் சமீப காலமாகவே பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கமாகி வருகிறது. இதனையடுத்து துப்பாக்கியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் துப்பாக்கி சூடு […]
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் வீதம் மொத்தம் 26 லட்ச ரூபாயை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]