Tag: தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்

தொடரும் வெளிநாட்டு வேலை மோகம்.! மகனுக்காக லட்ச லட்சமாய் இழந்ததாக தாய் போலீசில் புகார்.!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கோமு என்ற பெண் தனது மகனின் வெளிநாட்டு வேலைக்காக மங்கையர்கரசி, விஜயன், எம்.ஜி.ஆர் நம்பி ஆகியோரிடம் 5 லட்சத்திற்கும் அதிகமாக கொடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக கூறி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  வெளிநாடு செல்வதாக கூறி அந்த ஊரில் இவர் ஏமாந்துவிட்டார். இந்த ஊரில் இவர்கள் இத்தனை லட்சம் ஏமாற்றி விட்டனர் என செய்தித்தாள்களில் செய்திகள் படித்தாலும், அங்கு சென்றால் கைநிறைய சம்பாதித்து விடலாம். நம் கஷ்டம் நீங்கி […]

#Thoothukudi 5 Min Read
Default Image