Tag: தூத்துக்குடி போராட்டம்

தூத்துக்குடி போராட்ட வழக்கு: மேலும் 7 பேர் கைது..!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது. வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளில் மொத்தம் 197 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். […]

தூத்துக்குடி போராட்ட வழக்கு: மேலும் 7 பேர் கைது..! 4 Min Read
Default Image

தூத்துக்குடி போராட்டம்: விடுதலை செய்த அனைவரையும் கைது செய்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு..!

தூத்துக்குடி போராட்டம் தொடர்பான வழக்கில் 65 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் தொடர்பாக 65 பேரைக் கைது செய்த காவல்துறையினர், மாவட்ட முதன்மை நீதிபதி சாருஹாசினி முன்பாக ஆஜர்படுத்தினார்.  அந்த, 65 பேரையும் சொந்த ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், 65 பேருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து அவர்களைக் கைது செய்யக் கோரி தமிழக அரசு […]

தூத்துக்குடி போராட்டம் 3 Min Read
Default Image

கவர்னரிடம் சரமாரி புகார் அளித்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள்..!

துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கவர்னரிடம், ‘அமைதியான முறையில் அறவழியில் போராடிய எங்களிடம் போலீசார் அராஜகமாக நடந்துகொண்டார்கள். துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குமுறினார்கள். அதை பொறுமையாக கேட்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும், இனிமேல் […]

governar panvarilal progith 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் தொடர்ந்து அத்துமீறும் காவல்துறை ! நீதிபதி கண்டனம்..!

தூத்துக்குடி காவல்துறையின் அராஜகம்… தூத்துக்குடி மாவட்ட காவல்நிலையங்களில் சட்டவிரோதமாக சிறார்களும் இளைஞர்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் இந்தப் பிரச்சனை குறித்து அவர்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாவட்ட தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருக்கிறார்கள். காவல் நிலையங்களை ஆய்வு செய்ய மாவட்ட தலைமை நீதிபதி விளாத்திகுளம் மேஜிஸ்திரேட் அவர்களை அனுப்பியதாகத் தெரிகிறது. வழக்கறிஞர்கள் சங்கம் சொன்னதன் அடிப்படையில் விளாத்திகுளம் மேஜிஸ்திரேட் புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அவர் செல்லும் போது சட்டவிரோதமாக அங்கு யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. தனக்கு […]

sterlite protest in thoothukudi 6 Min Read
Default Image

தூத்துக்குடியில் மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம்! 8 ஆயிரம் பேர் பங்கேற்பு..!

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடைபெற்ற கடந்த 22-ம் தேதி முதலே தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து தூத்துக்குடியில் நிலவிய பதற்றத்தைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தியிருந்தார்கள்.திங்களன்று அவர்கள் ஏழாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் மீனவர்கள் சிலர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்து தூத்துக்குடி […]

தூத்துக்குடி போராட்டம் 4 Min Read
Default Image