Tag: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இயல்புநிலை திரும்பியது : வெளி நோயாளிக

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இயல்புநிலை திரும்பியது : வெளி நோயாளிகள் வருகை அதிகரிப்பு..!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது.   தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உயிரிழந்த 13பேரின் உடல்கள் அங்குள்ள பிணஅறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இதில், 7பேரின் உடல்கள் மறு உடற் கூராய்வு செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் […]

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இயல்புநிலை திரும்பியது : வெளி நோயாளிக 4 Min Read
Default Image