தூத்துக்குடியில் இலவச உடற்பயிற்சி நிலையம் திறப்பு பாடி பில்டர்கள் மகிழ்ச்சி..!
தூத்துக்குடி 2018 வெள்ளிக்கிழமை மே 18 ;தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் அனைவரும் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்த மாவட்ட எஸ்பி மகேந்திரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம், தென்பாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ்குமார், அரி அன்கோ மேலாளர் அருண், ரமேஷ் பிளவர்ஸ் மேலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா நிறைவில் எஸ்.பி மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் […]