Tag: தூக்க மாத்திரை

தூக்க மாத்திரை போட்ட கசாயம்.! கணவனுக்கு கொடுத்து மனைவி செய்த காரியம்

கொரோனா வைரஸ் தடுப்பு என கூறி கணவனுக்கு கசாயத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து  சொந்த வீட்டிலேயே 100 சவரன் நகைகளை திருடி நாடகமாடிய மனைவியை கையும் களவுமாக பிடித்துள்ளது காவல்துறை. தூத்துக்குடி தளாமுத்து நகர் அருகே  பெரிய செல்வர் நகர் உள்ளது அங்கு வின்சென்ட் சாவேரியார் பிச்சை.வ.உ.சி துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.இவர் தன்னுடைய மனைவியான ஜான்சி ராணியோடு தனியாக வசித்து வருகிறார்.வின்செண்ட் கஞ்சத்தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் பணத் தேவைக்காக வீட்டிலிருந்த நகைகளை […]

காவல்துறை 4 Min Read
Default Image