மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட போது ஒட்டுமொத்த தேசமே அதிர்ச்சியில் உறைந்தது இருந்தது. அப்போதே மக்கள் கூட்டம் டெல்லியை உலுக்கி பிரமாண்ட தன்னெழுச்சி பேரணியை பொதுமக்கள் தொடங்கினர். அன்று தொடங்கியது நிர்பயாவின் தாயார் ஆஷாதேவியின் பயணம். இவர், பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனையே தீர்வு. எப்போதுதான் இந்த கயவர்களை தூக்கிலிடுவீர்கள்? என கண்ணீரும் கம்பலையுமாக கதறினார். நிர்பயா பலாத்கார வழக்கில் ஏற்கனவே 3 முறை குற்றவாளிகளைத் தூக்கிலிட தேதி குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்திய […]
கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசப்பட்டார். அவருக்கு இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டார். பின் 13 நாள் சிகிச்சைக்குப்பின் அவர் உயிரிழந்தார். இதையடுத்து நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை […]
நிர்பயா வழக்கில் தூக்கிலடப்பட உள்ள நான்கு பேரும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இவர்களின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரிய நிர்பயா குற்றவாளிகளின் நேற்று நள்ளிரவு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசி முயற்சியாக உச்ச நீதிமன்றத்தில் முறையீடும் செய்தனர். இந்த குற்றவாளிகள் சார்பில் ஏபி சிங் மனு தாக்கல் செய்தார். 4 குற்றவாளிகளில் […]
ஒரு வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த தாயும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே நடந்துள்ளது.இரண்டு ஆண்டுக்கு முன் பிரபாகர், துர்கா தேவி என்ற தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.அவர்களுக்கு ஒரு வயதில் ரித்திக் என்ற மகனுடன் பெரியாயிபாளையத்தில் வசித்து வந்தனர். தம்பதிகள் இருவருக்கும் இடையே அவ்வபோது கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் தம்பதிக்கிடையே […]
குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்பவர்களை பொதுவெளியில் தூக்கிடுவது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப் பட்டுள்ளது.அண்மைக்காலமாகவே அந்நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக பெருகி வரும் குற்றங்களுக்கு எதிராக கடும் தண்டனையை அரசு வழங்கவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து அந்நாட்டு நாளுமன்றத்தில் சட்டம் முன்பொழியப்பட்டது.இந்நிலையில் புதிய சட்டத் திருத்தம் தொடர்பாகப் பேசிய அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அலி […]