தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அது உடலில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியாகும். இதனால் அவர்களுக்கு தூக்கம் கெடுகிறதோ இல்லையோ பக்கத்தில் தூங்குபவரின் தூக்கம் மிகவும் பாதிப்படையும். பெண்களை விட ஆண்களுக்கு இந்த குறட்டை விடும் பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இதய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே இந்தக் குறட்டை ஏன் வருகிறது. அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நாம் […]
தூங்கும் போது இது போன்று தூங்கினால் உங்கள் உடலுக்கு ஆபத்து ஏற்படும். தற்போதைய காலத்தில் தூக்கம் என்பது பலருக்கும் கிடைப்பதில்லை. சிலர் காலையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்குகிறார்கள், ஆனால் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இன்னும் சிலர் தலையணை இருந்தால் தான் தூங்குவார்கள். சிலருக்கு தலையணை இல்லாமல் இருந்தால் தான் தூங்குவார்கள். இது போன்று பலரும் பலவிதமான பழக்கங்கள் உடையவராக இருப்பார்கள். ஒரு சிலர் வீட்டில் இரவு நேரத்தில் சிறிய வெளிச்சம் உடைய பல்ப் உபயோகித்து […]
உங்களால் வேலையில் தூங்குவதற்கு பணம் பெறுவதை கற்பனை செய்து பார்க்க முடியுமா?.ஆம்,பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தூக்கம் மற்றும் வீட்டு தீர்வுகள் நிறுவனமான(sleep and home solutions company ) வேக்ஃபிட் தனது ஊழியர்களுக்கு அந்தமாதிரியான இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. Wakefit இணை நிறுவனர் சைதன்யா ராமலிங்ககவுடா, தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலின் படி,”ஊழியர்கள் இனி தினமும் 30 நிமிடங்கள் வரை தூங்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று அறிவித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,”பணியிடத்தில் பிற்பகல் தூக்கத்தை இயல்பாக்கவும்,அதற்காக […]
மக்களே….பொதுவாக தூக்கம் என்றாலே அனைவருக்கும் பொதுவானதும் பிடித்தமானாது என்றும் கூட சொல்லலாம். அந்த வகையில், சிலர் வெளையாட்டு மற்றும் அதிக வேலை காரணமாக சோர்வு நிலையை கலைப்பதற்கு தூங்குவர். இங்கு பெரும்பாலோர் முழு இரவு நேர தூக்கம் என்பது பெரியவர்களுக்கு எட்டு மணிநேரம். ஆனால், இளமை யானவர்களுக்கு 7 மணி நேரம் என்று சொல்லபடுகிறது. இந்நிலையில், இது குறித்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இளமை வயது மற்றும் […]
தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா? இதை தினமும் செய்து வாருங்கள். நமது வாழ்க்கை சூழல் வேறுபட்டு இருக்கிறது. முன்னர் சரியான நேரத்திற்கு உண்டு, உறங்கி வந்தனர். ஆனால், தற்போது உத்தியோக வேலையும் சரி சுற்றுசூழலும் சரி மாறுபட்டு இருக்கிறது. இதனால் சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது போன்ற பழக்க வழக்கங்கள் யாரும் பின்பற்றுவது கிடையாது. இதனால் உடல் பாதிப்புகளும் பல்வேறு ஏற்படுகிறது. தூக்கமின்மையால் பலரும் அவதிப்படுகின்றனர். சரியான தூக்கம் இல்லாவிட்டால் ஒரு மனிதன் இயல்பாக இருக்க இயலாது. […]
பிரதமர் நரேந்திர மோடி தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவார் என்றும்,24 மணி நேரமும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக தூங்காமல் இருக்க முயற்சி செய்து வருகிறார் என்றும் மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கோலாப்பூர் வடக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக கோலாப்பூரில் பாஜக தொண்டர்களிடம் பேசும் போது பாட்டீல் கூறியதாவது:“பிரதமர் மோடி இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார், தினமும் 22 மணி நேரம் வேலை செய்கிறார்.பிரதமர் நாட்டிற்காக […]
தூக்கம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.இரவில் நன்கு தூங்காமல் முழித்து கொண்டு இருந்தால் உடல் சோர்வு ,புத்தி மயக்கம் ,தெளிவின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது மட்டுமில்லாமல் பயம்,மலச்சிக்கல்,மந்தம்,ஜீரண கோளாறு,போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இரவு நன்கு தூக்கமின்மையால் காலையில் எழுந்தவுடன் சோம்பலாக இருக்கும் இதனால் அன்று நாள் முழுவதும் அப்படியே ஓடிவிடும். நீங்கள் செய்ய விரும்பிய நிகழ்வுகளை செய்ய முடியாது.இரவு தூங்குவதற்கு கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் […]