Insomnia– தூக்கமின்மை ஏற்பட காரணம் மற்றும் அதற்கான தீர்வையும் இப்பதிவில் காணலாம். தூக்கமின்மை: தூக்கமின்மை என்பது இரவில் தூக்கம் வராமல் இருப்பதும், ஏதேனும் நோயின் முன் அறிகுறியாக இருப்பதும் ஆகும்.இன்று பெரும்பாலும் அனைவரும் பாதிப்படைந்த ஒன்று தூக்கமின்மை . குறிப்பாக இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த தூக்கம் இன்மை அதிகம் ஏற்படுகிறது. இதன் விளைவாக தலைவலி மற்றும் பகல் பொழுதில் எந்த ஒரு செயலிலும் கவனம் செலுத்த முடியாமை , நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நாளமில்லா […]
தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா? இதை தினமும் செய்து வாருங்கள். நமது வாழ்க்கை சூழல் வேறுபட்டு இருக்கிறது. முன்னர் சரியான நேரத்திற்கு உண்டு, உறங்கி வந்தனர். ஆனால், தற்போது உத்தியோக வேலையும் சரி சுற்றுசூழலும் சரி மாறுபட்டு இருக்கிறது. இதனால் சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது போன்ற பழக்க வழக்கங்கள் யாரும் பின்பற்றுவது கிடையாது. இதனால் உடல் பாதிப்புகளும் பல்வேறு ஏற்படுகிறது. தூக்கமின்மையால் பலரும் அவதிப்படுகின்றனர். சரியான தூக்கம் இல்லாவிட்டால் ஒரு மனிதன் இயல்பாக இருக்க இயலாது. […]