Thug Life: கமலின் தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தியன் 2 படத்திற்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படம் தக் லைஃப். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில், நடிகர்கள் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் மீண்டும் இணைந்துள்ளனர். சமீபத்தில் கால் ஷீட் அமையாததால் படத்தில் இருந்து இருவரும் விலகியதாக தகவல் வெளியானது. இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இணையதளத்தில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது […]
Dulquer Salmaan நடிகர் துல்கர் சல்மானுக்கு தமிழிலும் சரி மற்ற மொழிகளிலும் சரி பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக அவர் தமிழில் சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள அவருடைய 43-வது திரைப்படம் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் ஆகிய படங்களில் நடிக்கவும் துல்கர் சல்மான் கமிட் ஆகி இருந்தார். read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை […]
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். ஆனால், அவரது அப்பா விஜய் கமிட்டான ஒரு படத்தை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு நுழைகிறார். சமீபத்தில், அரசியல் நுழைவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அடுத்தகட்ட நகர்வுகள் நடைபெற்று வருகிறது. இவர் இயக்கும் முதல் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இருந்தாலும், படத்தில் யார் ஹீரோ? ஹீரோயின் யார் ? படத்திற்கு […]