Tag: துரைசாமி

நீதிபதி துரைசாமி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்பு…!

நீதிபதி துரைசாமி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்க உள்ளார்.  கடந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத்  பண்டாரி அவர்கள் பொறுப்பேற்றார். முதலில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், பின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். நேற்றுடன் அவருக்கு 62 வயது நிறைவடைவடைந்தததையடுத்து  நேற்று மாலையுடன் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து நேற்று மாலை உயர் நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு பிரிவு உபசார பாராட்டு […]

- 2 Min Read
Default Image

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்..!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம்.  சென்னை உயர்நீதிமன்றத்தின், தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி வரும் 13ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். வரும் 13ம் தேதி முதல் மூத்த நீதிபதி துரைசாமி அப்பொறுப்பை ஏற்பார் என மத்திய சட்டத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

- 1 Min Read
Default Image