TURKEY : துருக்கியில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 29 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மூடப்பட்டு பணியாளர்கள் மற்றும் வேலை செய்து கொண்டு வந்தனர். அப்போது தான் எதிர்பாராத விதமாக அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த […]
துருக்கி நாட்டின் பெயரை துருக்கியே என்று மாற்றம் செய்ய ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என மாற்றம் செய்யக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டு அரசாங்கத்தால் முடிவெடுக்க பட்டுள்ளது. அதனால் துருக்கி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் நாட்டின் பெயர் மாற்றம் குறித்து கோரிக்கை விடுத்தது. இதன் காரணம் உலக அளவில் துருக்கி நாட்டின் மதிப்பை அங்கீகரிக்கவே துருக்கியே என […]
ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் துருக்கி டார்டனெல்லஸ் ஜலசந்தியில் ஒரு நீளமான தொங்கு பாலம் நேற்று திறக்கப்பட்டது.இந்த பாலத்தை துருக்கி ஜனாதிபதி மற்றும் தென் கொரியாவின் பிரதமர் ஆகியோர் திறந்து வைத்தனர். இப்பாலம்,உலகின் மிக நீளமான தொங்கு பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக,துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகன் கூறுகையில்: “துருக்கியின் ஐரோப்பிய மற்றும் ஆசிய கடற்கரைகளை இணைக்கும், 1915 கேனகேல் பாலம் துருக்கிய மற்றும் தென் கொரிய நிறுவனங்களால் 2.5 பில்லியன் யூரோக்கள் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது துருக்கி அரசு. கொரோனா பரவல் உலக நாடுகளை பெருமளவு பாதித்து வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் உலக நாடுகள் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது துருக்கி அரசு, இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. துருக்கி செல்லும் இந்திய பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் இந்திய பயணிகளுக்கும், பயண தேதிக்கு முன்னதாக 14 […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுக்கும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், துருக்கியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் பாலிகிளினிக் ஒன்றில், ஓஸ்கி கொக்கேக் என்பவர் மருத்துவ செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒருமாத காலமாக கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், இவர் தனது 6 வயது மகள் ஒய்குவை தனது பாட்டி வீட்டில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பின் தனது […]