Tag: துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு..! சென்னையில் மெழுகுவர்த்தி ஏற்ற

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு..! சென்னையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி சென்னையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர் இழந்தவர்களின் புகைப்பட பதாகைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பின்னர் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வியாசர்பாடியில் உள்ள சர்மாநகர். சாஸ்திரிநகர். பாரதிநகர். பகுதியை சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு..! சென்னையில் மெழுகுவர்த்தி ஏற்ற 2 Min Read
Default Image