துப்பாக்கியால் சுட்டவர்களுக்கு விஜய் அவார்ட்ஸ் கொடுக்க வேண்டும்..!
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் விருது விழா பற்றி நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்போது சமீபத்தில் மக்களை சோகத்தில் ஆழ்த்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் விஜய் விருது விழா மேடையில் பேசியுள்ளார். அதில் அவர், விஜய் அவார்ட்ஸ் குழுவினருக்கு ஒரு வேண்டுகோள். சிறந்த முறையில் துப்பாக்கியில் சுட்டவருக்கு விருது கொடுக்க வேண்டும். பொது மக்களுக்கு நடுவிலே ரொம்ப தூரம் தாண்டி வேன் மீது ஏறி நின்று சரியாக குறிப்பார்த்து சுட்ட, […]