எவையெல்லாம் வீட்டில் இருந்தால் வீட்டின் நிம்மதி குறைய அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். உலகில் உள்ள உயிர்களை படைத்த இறைவனுக்கு அதனை அழிக்கவும் தெரியும். யாருக்கும் உயிரை கொல்வதற்கான அனுமதி இல்லை. அதனால் எறும்பு முதல் உயிர்கள் அனைத்தும் மனிதர்களால் இறந்தால், தோஷம் உண்டாகும். சிலர் எறும்பு வராமல் இருப்பதற்கு சாக்பீஸ் போடுகின்றனர். இதனை உண்ணும் எறும்பு இறந்து விடுகின்றது. எறும்பு மட்டுமல்லாது கரப்பான், பூச்சி, பல்லி போன்ற உயிர்களும் இதனால் […]