Tag: துன்பம் செய்யும் அரசை தட்டிக்கேட்க வேண்டும் : ப.சிதம்பரம்..!

துன்பம் செய்யும் அரசை தட்டிக்கேட்க வேண்டும் : ப.சிதம்பரம்..!

சென்னை கவிதா பதிப்பகம் மூலம் ப.சிதம்பரம் எம்.பி. எழுதிய ‘ஸ்பீக்கிங் டுரூத் டூ பவர்’ என்ற ஆங்கில புத்தகத்தையும், அதை தமிழாக்கம் செய்து எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் மொழிபெயர்த்த ‘வாய்மையே வெல்லும்’ என்ற புத்தகத்தையும் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகர், திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள வித்யோத்யா பள்ளி அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. நூல்களை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. ஏற்புரையாற்றி பேசியதாவது:- நான் ஆங்கிலத்தில் […]

துன்பம் செய்யும் அரசை தட்டிக்கேட்க வேண்டும் : ப.சிதம்பரம்..! 9 Min Read
Default Image