சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இன்று மதியம் அறிவிக்க உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இன்று மதியம் 12:30 மணி அளவில் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய அணியை அறிவிக்கவுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் அணிகளை தவிர, மற்ற அணிகள் தங்களது அணிகளை ஏற்கெனவே அறிவித்து விட்டன. இன்று மதியம் நடைபெறும் […]