இளைஞர்கள் போராட்டத்தால் உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு தீ வைப்பு. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் […]
அக்னிபத் என்ற பாதுகாப்பு படையின் புதிய தற்காலிக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிராக பீகாரின் நவாடா என்ற இடத்தில் இளைஞர்கள் பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீ வைப்பு. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் […]
பெங்களூரு:சாமராஜ்பேட்டை வால்மீகி நகரில் நிதித் தகராறில் தொழிலதிபர் ஒருவர் தனது 25 வயது மகனை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் சுரேந்திரா என்பவர் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை,ஆசாத் நகர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.அவருக்கு அர்பித் (25) என்ற மகன் இருந்துள்ளார்.தொழிலதிபர் சுரேந்திரா கட்டிடங்களை வடிவமைக்கும் தொழில் செய்து வந்த நிலையில்,தனது தொழிலை மகன் அர்பித்திடம் ஒப்படைத்தார். ஆனால்,அர்பித் தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக,ரூ.1½ கோடி பணத்திற்கான […]
நாய்க்கு தனது மனைவியின் பெயரை வைத்ததால், பக்கத்து வீடு பெண்ணை தீயிட்டு கொளுத்திய நபர். குஜராத்தை மாநிலத்தை சேர்ந்த நீடாபெண் சர்வையா என்பவர் தான் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய்க்கு சோனு என்று பெயரிட்டு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், சூராபாய் பர்வத் என்பவரும் தனது மனைவியை சோனு என அழைத்து வந்த நிலையில், இந்த பெயர் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று […]
ஜப்பான் நாட்டில் உள்ள கியோடோ மாநிலத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் முகம் தெரியாத நபர் ஒருவர் வைத்த தீயால், 12 பேர் காயமடைந்த நிலையில், 26 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். இது குறித்து உள்ளூர் பத்திரிக்கை கூறியது, காலை 10.30 க்கு கியோடோ அனிமேஷன் ஸ்டூடியோவிற்குள் நுழைந்த ஒரு நபர், ஒரு வகையான திரவத்தை வீசி நெருப்பை உண்டாக்கினார். காயத்துடன் அந்த நபரை கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.