திராவிட முன்னேற்ற கழகத்தின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்க்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று திராவிட முன்னேற்ற கழக் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். அந்தக் இந்தக் கூட்டத்தில், வரும் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள திமுக உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தையும், என்.ஆர்.சி-க்கு வழிகோலும் என்.பி.ஆரையும் உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக மக்களை திரட்டி மாநிலம் முழுவதும் […]