Tag: தீப்பெட்டி தொழில்சாலைகள்

தமிழகம் முழுவதும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்..!

தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர், நெல்லை, தென்காசி,  குடியாத்தம், காவேரி பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில்,  தீப்பெட்டி பண்டல்களும் விற்பனைக்கு கொண்டு செல்லபடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் இந்த போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் வரும் லைட்டர்களை மத்தியரசு […]

#Strike 3 Min Read
Default Image