தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்..!
சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தாக்கல் செய்த மசோதாவில், “எம்.சி. மேத்தா வழக்கில், ஆபத்தான தொழிலில் பாதிக்கப்படும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு பெரியவர்கள், குழந்தைகள் ஆகிய இரு பிரிவினருக்கும் கட்டாயமாகக் காப்பீடு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, தமிழ் நாட்டில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ. 50 லட்சத்திற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என் பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அந்த தொகுப்பு காப்பீட்டிற்கான […]