Deepika Padukone: பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இருவரும் இன்று (பிப்ரவரி 29) தங்கள் கர்ப்பத்தை அறிவிக்கும் வகையில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், இந்த ஆண்டு செப்டம்பரில் தனக்கு குழந்தை பிறக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். READ MORE – நடுராத்திரியில் கதவை தட்டிய நடிகர்? ‘வெண்ணிற ஆடை நிர்மலா’ சொன்ன பகீர் தகவல்! இதையறிந்த ரசிகர்கள் தீபிகா-ரன்வீர் ஜோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். […]