Tag: தீக்சித்

முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் – பள்ளி நிர்வாகம் பதில்

தன்மை கல்வி அலுவலர் பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பிய நோடீஸுக்கு பள்ளி நிர்வாகம் பதில் அளித்துள்ளது.  சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் தீக்சித் பலியானார். மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, வாகன பொறுப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த […]

#Death 3 Min Read
Default Image