Tag: தீக்குளிப்பு

#Breaking:ஈபிஎஸ் பொதுச்செயலாளரா?…தருமம் மறுபடியும் வெல்லும் – ஓபிஎஸ் அதிரடி!

தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,எம்ஜிஆர்,ஜெயலலிதா பின்பற்றிய விதிமுறைகளை பின்பற்றி நாளை ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில்,சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடம் […]

#AIADMK 6 Min Read
Default Image

இது மனித உரிமை மீறல், அதை அனுமதிக்க முடியாது! – டாக்.ராமதாஸ்

தீக்குளித்த கண்ணையாவுக்கு உலகத்தர மருத்துவம் அளித்து அவரை காப்பாற்ற வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்.  சென்னை ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் ஒருவர் அவரது வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது இடிக்கப்படுவதை கண்டித்து தீடிரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற  […]

#TNGovt 5 Min Read
Default Image

பரபரப்பு : உச்சநீதிமன்றத்துக்கு வெளியே தீக்குளித்த நபர்…! நடந்தது என்ன..?

தலைநகர் டெல்லியில் நொய்டாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே நிலையில், காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   தலைநகர் டெல்லியில் நொய்டாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே தரையில் உருண்டு அழுதுள்ளார். அப்போது அவர் ‘நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். என் குடும்பம் வறுமையில் வாடுகிறது என்று கூறிவிட்டு தீக்குளித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு […]

#SupremeCourt 3 Min Read
Default Image

பரபரப்பு.., முதலமைச்சர் இல்லத்தின் முன் ஒருவர் தீக்குளிப்பு…!

முதலமைச்சர் இல்லத்தின் முன் ஒரு நபர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தின் முன் வந்த ஒரு நபர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயை பற்றவைத்துள்ளார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீயை பாதியில் அனைத்த போலிசார் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் தென்காசியை சார்ந்த வெற்றி வேல் என்பதும், அடுத்தமாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி […]

CMStalin 2 Min Read
Default Image