பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக நடிகைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகை அஸ்சா மைகா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாடா கபின், ரேச்சல் கான், மேரி பிலிமெய்ன் சோனியா ரோலண்ட், அசா சைலா, பெர்மைன் ரிச்சர்ட் உள்ளிட்ட 16 நடிகைகள் பங்கேற்றனர். கடந்த இருபது வருடங்களில் இதுபோன்ற இனவெறி சம்பங்கள் நடைபெற்றதில்லை என்றும் அவர்கள் புகார் கூறினார். இனவெறி இன்றி நிகழ்ச்சியை நடத்த வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். ஏற்கனவே பாலின சமத்துவம் […]